திரு. முருகேசு யோகேஸ்வரன்

வயது: 56
மலர்வு: 30.12.1966
உதிர்வு: 14.10.2023

பிறப்பிடம்: கரவெட்டி, யாழ்ப்பாணம்
வாழ்விடம்: Noisy-le-Grand, France

முகவரி:
No. 20 Gd All. du Champy 93160, Noisy-le-Grand, France

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, பிரான்ஸ் Noisy- le- Grand ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு யோகேஸ்வரன் அவர்கள் 14-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசபிள்ளை, விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், சதாயினி அவர்களின் பாசமிகு கணவரும், சாருஜா,மதுசன், அபிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நாகேந்திரன், நாகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பாலசுந் தரம், பரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தேவரஞ்சினி (பிரான்ஸ்), கௌசலாதேவி (பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலரஜனி, சதீஸ்சன் (பிரான்ஸ்), பிரதீபன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

தொடர்புகளுக்கு
சதா (மனைவி): +33659491448
குட்டி (மைத்துனர்): +33652639456
குமார் (மருமகன்): +33751452447
மல்லிகாதேவி (மாமி): +33766533809

தகவல்: குடும்பத்தினர்

Offer Condolence for the family of திரு. முருகேசு யோகேஸ்வரன்

Condolence Messages

Leave Your Condolenc

Please share your message of condolence with the family, It will be visible to the public but your email address will not be published. Required fields (*)

*